சினிமா

புதிய படத்தில் இரு வேடங்களில் அனுஷ்கா..

நிசப்தம் என்ற தெலுங்கு திரில்லர் படத்தில் தற்போது நடித்து வரும் அனுஷ்கா வின் கவனம் இப்போது, வெளிநாட்டு "ஹிட்" படங்கள் பக்கம் திரும்பி உள்ளது.

தந்தி டிவி
நிசப்தம் என்ற தெலுங்கு திரில்லர் படத்தில் தற்போது நடித்து வரும் அனுஷ்கா வின் கவனம் இப்போது, வெளிநாட்டு "ஹிட்" படங்கள் பக்கம் திரும்பி உள்ளது. ஸ்பானிஷ் மொழி யில் மாபெரும் வெற்றி பெற்ற ஜூலியாஸ் ஐஸ் என்ற படத்தின், தமிழ் மற்றும் தெலுங்கு ரீ - மேக்கில் நடிக்க அனுஷ்கா ஒப்புக்கொண்டுள்ளார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த புதிய படத்தில் அனுஷ்கா இரு வேடங்களில் நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்