சினிமா

ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' - இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் டீசர்

ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' - இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் டீசர்

தந்தி டிவி

ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' - இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் டீசர்

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் சிவா இயக்கி உள்ள இந்தப்படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.இமான் இசையில் ஏற்கனவே அண்ணாத்த, சார காற்றே பாடல்கள் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்