சினிமா

'அண்ணாத்த' திரைப்பட பாடல் - யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்

'அண்ணாத்த' திரைப்பட பாடல் - யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்

தந்தி டிவி

'அண்ணாத்த' திரைப்பட பாடல் - யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்

ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்பட பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று முன்தினம் வெளியானது. மறைந்த பாடகர் எஸ்.பி .பாலசுப்பிரமணியம் இப்பாடலை பாடியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ள இப்பாடலுக்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், யூ டியூப் ட்ரெண்டிங்கில் அண்ணாத்த பட பாடல் முதலிடம் பிடித்துள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை