சினிமா

தள்ளிப்போன 'அண்ணாத்த' படப்பிடிப்பு

டிசம்பர் முதல் வாரத்தில் 'அண்ணத்தா' படப்பிடிக்கு செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிந்த நிலையில், படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

டிசம்பர் முதல் வாரத்தில் 'அண்ணத்தா' படப்பிடிக்கு செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிந்த நிலையில், படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநர் சிவாவின் தந்தை, நவம்பர் 27 ஆம் தேதி காலமானதால், படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் 12 ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் ரஜினிகாந்த், டிசம்பர் 15-ம் தேதி முதல் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், ஹைதராபாத்தில் உள்ள படப்பிடிப்பு தளத்தில், ரசிகர்கள் கூட்டம் கூடாதவாறு, பாதுகாப்பு நடவடிக்கைகளில், படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்