சினிமா

"தமிழ்நாட்டு மருமகள்" : அஞ்சலி விருப்பம்

விஜய் சேதுபதி யுடன் சிந்துபாத் படத்தில் நடித்து, முடித்துள்ள அஞ்சலி, தமிழ்நாட்டு மருமகள் ஆவதே, தமது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
விஜய் சேதுபதி யுடன் சிந்துபாத் படத்தில் நடித்து, முடித்துள்ள அஞ்சலி, தமிழ்நாட்டு மருமகள் ஆவதே, தமது விருப்பம் என தெரிவித்துள்ளார். இந்தியில், மாதவன்- அனுஷ்கா நடிக்கும் சைலன்ஸ் படத்தில் போலீசாக நடித்து வருவதாக கூறிய அஞ்சலி, பேட்டியில் மனம் திறந்து பல்வேறு தகவல்களை பதிவு செய்தார். எப்போது திருமணம்? என்ற கேள்விக்கு, தமிழ் இளைஞரை, திருமணம் செய்து கொள்வதே தமது விருப்பம் என்று உறுதி செய்தார்.

🔴LIVE :Tamilnadu Election Results | Assembly Election Results | முன்னிலையில் விஜய்

Thanthi TV Election Results 2026 | TVKvsDMK | கே.என்.நேருவை பின்னுக்கு தள்ளி தவெக வேட்பாளர் முன்னிலை

Thanthi TV Election Results 2026 | செந்தில்பாலாஜி நிற்கும் கோவை தெற்கு.. `முதல்’ முடிவு வெளியானது

Thanthi TV Election Results 2026 | விஜய் பின்னடைவு என வந்த செய்தி

Thanthi TV Election Results 2026 | எதிர்பாரா தொகுதியில் தவெக முன்னிலை.. களமே மாறுதே