சினிமா

இணையத்தை கலக்கும் அனிருத்தின் இண்டீ பாடல் "அரவிந்த்"

இணையத்தை கலக்கும் அனிருத்தின் இண்டீ பாடல் "அரவிந்த்"

thanthitv

இணையத்தை கலக்கும் அனிருத்தின் இண்டீ பாடல் "அரவிந்த்"

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராக்ஸ்டார் அனிருத்தின் புது இண்டீ பாடலான “அரவிந்த்“ வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்று வருகிறது...

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டுள்ள "அரவிந்த்" என்ற, புதிய இண்டீ பாடலில் "டுவீட்டுக்கு 2,000 ரூபா, ரீல்ஸுக்கு 4,000 ரூபா" என இடம்பெற்றுள்ள வரிகள் வைரலாகி வருகிறது.

அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, தற்போதைய முதல்வர் விஜய் பாடிய “பாட்டுளுக்கு பத்துரூபா“ என்ற ராகத்தில் இருப்பதால் தான்...

தொடர்ந்து பாடலாசிரியர் சூப்பர் சுப்பு வரிகளை எழுதி, அனிருத் இசையமைத்து தயாரித்துள்ள இந்த பாடல், சமூக வலைதள கலாச்சாரத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு