சினிமா

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக அனிருத்!

thanthitv

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக அனிருத்!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக அனிருத் உருவெடுத்திருப்பதாக தகவல் பரவி வருகிறது../

கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் வரை பல ஹிட் படங்களை கொடுத்து இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத்..

இப்படி இருக்க, அல்லு அர்ஜுனின் 23வது திரைப்படத்துக்கு இசையமைக்க அனிருத் 25 கோடி ரூபாய் சம்பளம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக அனிருத் உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Deva Funeral | தந்தை முகத்தை தொட்டு தொட்டு அழுத ஸ்ரீகாந்த் தேவா..

Deva Funeral | இயற்கையோடு கலந்த தேனிசை நாயகனுக்கு அரசு மரியாதை

CM Vijay | Rain | உள்ளே புகுந்த CM விஜய் - சட்டென்று தலைகீழாக மாறிய இடம்

Breaking | CM Vijay | NE Monsoon | கான்வாயை முன் அனுப்பிவிட்டு வெளியே நடந்து வந்த CM விஜய்

Chennai Rains | Red Alert | வெளியான அலர்ட்.. சென்னையில் இறங்கும்.. தேசிய பேரிடர் மீட்பு படை