சினிமா

சமஸ்கிருதத்தில் வெளிவரும் முதல் அனிமேஷன் படம்

சமஸ்கிருதத்தில் வெளிவரும் முதல் அனிமேஷன் படம் கன்னட நாட்டுப்புற பாடல் கதையை மையமாக கொண்ட படம் "புண்ணிய கொடி" அனிமேஷன் படத்துக்கு இசை இளையராஜா

தந்தி டிவி
சமஸ்கிருத மொழியில் முதன் முதலாக அனிமேஷன் படம் ஒன்று வெளியாகிறது. "புண்ணிய கொடி" என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், அடுத்த மாதம் வெளியாகிறது. இந்த படத்திற்கு இளையராஜா இசைமைத்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த கன்னட நாட்டுப் புற பாடலையும் அதன் கதையையும் மையமாக கொண்டு உருவான 'புண்ணிய கொடி" படத்தை இன்ஃபோசிஸில் பணிபுரியும் ரவி சங்கர் என்பவர் தயாரித்துள்ளார். ஒரு பசு மற்றும் அதை வேட்டையாட துடிக்கும் புலி என இருவருக்கு இடையேயான போராட்டமே இந்த படத்தின் கதையாகும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்