கொந்தளித்த அல்லு அர்ஜுன்.. சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட காவேரி பருவா #KaveriBaruah #alluarjun #cinema #fans #movie #telugucinema #thanthitv “அல்லு அர்ஜுனை பார்க்க 42 ரூல்ஸ்“-சர்ச்சை பேச்சுக்கு காவேரி பருவா மன்னிப்பு நடிகர் அல்லு அர்ஜுனை பார்க்க 42 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பிராண்ட் மேலாளர் காவேரி பருவா தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.