சினிமா

பல விருதுகளை பெற்ற "அந்தாதூன் " திரைப்படம் : தமிழில் கௌதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்

பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து பல விருதுகளை வென்று குவித்த திரைப்படம் அந்தாதூன்.

தந்தி டிவி

பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்து பல விருதுகளை வென்று குவித்த திரைப்படம் அந்தாதூன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தத் திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் என்று பல விருதுகளைப் பெற்றிருந்தது. இந்நிலையில் அந்தாதூன் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், நடிகர் பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. தமிழில் உருவாகும் அந்தாதூன் படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்