சினிமா

குறி வச்சாச்சு...`வேட்டையன்' பராக்..! ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் | Rajini

தந்தி டிவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "வேட்டையன்" திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் அனிரூத் இசையில் உருவாகிவரும் இப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சென்னை, ஆந்திரா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்த முடிந்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்