சினிமா

ரஜினிக்கு அறிவுரை கூறிய அமிதாப் பச்சன்...

அரசியலுக்கு வரவேண்டாம் என ரஜினிகாந்துக்கு அறிவுரை கூறியதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அரசியலுக்கு வரவேண்டாம் என ரஜினிகாந்துக்கு அறிவுரை கூறியதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். சைரா நரசிம்மா ரெட்டி பட விழாவில் பேசிய அவர், சிரஞ்சீவியை அரசியலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும், இதே அறிவுரையை ரஜினிகாந்துக்கும் கூறியதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்