சினிமா

"இயக்குனர்களுக்கு மரியாதை குறைவாக உள்ளது" - அமீர் வேதனை

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கான மரியாதை குறைவாக உள்ளது என இயக்குனர் அமிர் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கான மரியாதை குறைவாக உள்ளது என இயக்குனர் அமிர் கருத்து தெரிவித்துள்ளார். அமீர் இயக்கும் 'இறைவன் மிகப்பெரியவன்' திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குனர் அமீர், தற்போது உள்ள புது இயக்குனர்கள், தங்கள் சாதி மற்றும் அரசியலை மையப்படுத்தியே படங்களை எடுப்பதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்