சினிமா

அம்பானி மகன் திருமணத்துக்கு வந்த பிரபலங்களை அதிரவிட்ட செய்தி.. நெகட்டிவ்வா? பாசிட்டிவ்வா?

தந்தி டிவி

தமிழில் சூர்யா நடித்து வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் இந்தி பதிப்பான 'சர்பிரா'வில் நடித்துள்ள

அக்‌ஷய் குமார் அப்படம் தொடர்பான பிரமோஷன்

பணிகளில் ஈடுப்பட்டிருந்தார் . அப்போது உடல்

நலம் பாதிப்பு காரணமாக மருத்துவ பரிசோதனை

மேற்கொண்ட அவருக்கு கொரோனா பாதிப்பு

இருப்பதாகவும் இதையடுத்து அக்‌ஷய் குமார் தன்னை

தனிமை படுத்தி கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு

இல்லை என்று தற்போது மருத்துவ பரிசோதனை

முடிவில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து

அக்‌ஷய் குமார் தனது மனைவி டிவிங்கிள்

கன்னாவுடன் தொழிலதிபர் அம்பானியின் மகன்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து

கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்