சினிமா

விவாகரத்தை சொல்லி சென்ற ஐஸ்வர்யா ராய்? - உறுதிப்படுத்திய ஒற்றை போட்டோ - அதிரும் பாலிவுட்

தந்தி டிவி

அம்பானி இல்ல திருமண விழாவுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய்-அபிஷேக் பச்சன் தம்பதி தனித்தனியாக வந்து சென்றது அவர்கள் பிரிந்து வாழ்வதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது... இருவரும் 2007ல் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்குப் பிறகும் ஐஸ்வர்யா ராய் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்...இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ள நிலையில், இந்த ஜோடி பிரிந்து விட்டதாக அவ்வப்போது தகவல்கள் உலா வந்த வண்ணம் இருந்தன... இந்நிலையில், அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவுக்கு அமிதாப் பச்சன், அபிஷேக் மற்றும் குடும்பத்தினர் தனியாகவும், ஐஸ்வர்யா ராய் - ஆராத்யா தனியாகவும் வந்திருந்தனர்... ஐஸ்வர்யாவும் அபிஷேக்கும் தனித்தனியே வந்து சென்றது சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்