சினிமா

தலை ஓணம் கொண்டாடிய அமலா பால்... குவியும் வாழ்த்துக்கள் | Onam | Amala Paul | Thanthi TV

தந்தி டிவி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை அமலா பால் பகிர்ந்துள்ளார். நடிகை அமலா பாலுக்கு கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி, அமலா பால் தனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Breaking | TN Govt | Monsoon | ஸ்டார்ட் ஆகும் வடகிழக்கு பருவமழை | ஃபுல் போர்சில் இறங்கிய தமிழக அரசு

Dhanush | Cinema | Politics | `மாற்றம்..' தனுஷின் அடுத்த அதிரடி அரசியல் மூவ்

Veeramani Case | வீரமணி வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பணம் | சிக்கிய தொழில் அதிபர் | கோர்ட் அதிரடி

Breaking | CM Vijay | பெரம்பூர் தேர்தல் வழக்கு | CM விஜய்யின் மனு மீது கோர்ட் முக்கிய முடிவு

CM Vijay | Water | Chennai |ஏரிகளில் நீர் சிக்கல் வந்தாலும்.. சென்னையை காக்கும் பிரம்மாஸ்திர Project