சினிமா

இந்தியில் தயாராகும் "ஆடை" : அமலாபால் வேடத்தில் கங்கனா?

அமலாபால் நடித்த "ஆடை" படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல தயாரிப்பாளர் மகேஷ்பட் வாங்கி உள்ளார்.

தந்தி டிவி
அமலாபால் நடித்த "ஆடை" படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பிரபல தயாரிப்பாளர் மகேஷ்பட் வாங்கி உள்ளார். இந்தியில் அமலாபால் கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனா ரணாவத்திடம் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், இந்த படத்தை தமிழில் இயக்கிய இயக்குநர் ரத்னகுமாரே, இயக்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்