"எல்லா மொழிகளும் என் சொந்த மொழிதான்" - நடிகை ராஷ்மிகா மொழியின் மூலம் ரசிகர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன் - ராஷ்மிகா தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, மொழி தனக்கு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை என தெரிவித்துள்ளார். அனைத்து மொழிகளையும் தனது சொந்த மொழியாக கருதுவதாகவும், ரசிகர்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் விதமாக மொழியை கையாள்வதாகவும் ராஷ்மிகா கூறியுள்ளார்.
#rashmikamandanna #rashmika #cinema #movie #thanthitv