சினிமா

AjithKumar | Roja | "அஜித் என்னோட பெரிய Fan" - சீக்ரெட்டை உடைத்த நடிகை ரோஜா

AjithKumar | Roja | "அஜித் என்னோட பெரிய Fan" - சீக்ரெட்டை உடைத்த நடிகை ரோஜா

thanthitv

AjithKumar | Roja | "அஜித் என்னோட பெரிய Fan" - சீக்ரெட்டை உடைத்த நடிகை ரோஜா 90களின் கனவுக்கன்னி ரோஜா, இப்போ 'லெனின் பாண்டியன்' படம் மூலமா தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்காங்க.. இதற்கிடைல பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளில கலந்துகிட்ட ரோஜா, அஜித்தோட தான் நடிச்சத பத்தி நினைவுகள பகிர்ந்துக்கிட்டாங்க.. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்துல நடிக்கும்போது, அஜித் வளர்ந்து வர்ற நடிகர்னும்... அவரு தன்னோட மிகப்பெரிய ரசிகர் அப்படின்னும் சொல்லியிருக்க ரோஜா... அந்தப் பட ஷூட்டிங் பிரேக்ல அஜித்தும், கார்த்திக்கும், தானும் ஒண்ணா உட்கார்ந்து அரட்டை அடிச்ச நாட்களை நெகிழ்ச்சியா பேசியிருக்காங்க.. அதுமட்டும் இல்லாம, அஜித்துக்கு அப்பவே சமையல் மேல அவ்ளோ ஆர்வம்னு, ரோஜாவுக்குப் பிடிச்ச சிக்கன அவரே ஸ்பெஷலா சமைச்சுக் கொடுத்ததாவும் சொல்லி எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியிருக்காங்க...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்