சினிமா

"ஆசை நிறைவேறியது" - அர்ஜுன் தாஸ் போட்ட ட்வீட்

தந்தி டிவி

நடிகர் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சினிமா பற்றிய கனவுகளுடன் சென்னை வந்து, அஜித்குமாரின் அலுவலகத்தில் பணியை தொடங்கியது முதல், அவருடன் இணைந்து நடித்தது வரை குறிப்பிட்டுள்ளார். இதனால் தனது வாழ்க்கை முழுமை அடைந்தது போல் உணர்வதாக கூறியுள்ள அர்ஜுன் தாஸ், அஜித் குமாரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்