சினிமா

ஒரே நாளில் ரீ-ரிலீஸான பில்லா, தீனா படங்கள்.. தியேட்டரை திருவிழா கோலமாக மாற்றிய ரசிகர்கள்

தந்தி டிவி

நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளான இன்று பில்லா மற்றும் தீனா படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்... 2007ல் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான பில்லா 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படமும் வெளியாகி ரசிகர்களைக் கொண்டாடச் செய்துள்ளது... சென்னை திரையரங்குகளில் ரசிகர்கள் தீனாவுக்கு செல்வதா பில்லாவுக்கு செல்வதா என்ற மகிழ்ச்சி நிறைந்த குழப்பத்தில் ஆழ்ந்து 2 திரைப்படங்களையும் அடுத்தடுத்து கண்டு ரசிக்கின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்