சினிமா

சென்னையில் அஜித் பட ஷூட்டிங்

நடிகர் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டம்

தந்தி டிவி

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னையில் முக்கியமான இடங்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 27 ஆம் தேதி முதல் சென்னையில் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்