சினிமா

"வலிமை" படத்தில் அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்

அஜித் நடிக்கும் வலிமை படத்தில், சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

அஜித் நடிக்கும் வலிமை படத்தில், சண்டை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜித் - இயக்குநர் விநோத் - தயாரிப்பாளர் போனி கபூர் - இசையமைப்பாளர் யுவன் சங்கர் மீண்டும் இணைந்துள்ள படம் வலிமை. விநோத் இயக்கிய படங்களில் அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்றிருந்த படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த படத்தை மிஞ்சும் வகையில் வலிமை படத்தில் சண்டை காட்சிகல் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்