சினிமா

ஆத்விக் அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம் - இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புகைப்படங்கள்

தமது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை நடிகர் அஜித் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார்.

தந்தி டிவி
தமது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை நடிகர் அஜித் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, அஜித்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்