சினிமா

வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் அஜித் - வினோத்?

வலிமை படத்திற்கு பின்னர், அஜித் - ஹெச்.விநோத் மீண்டும் ஒரு படத்தில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

வலிமை படத்திற்கு பின்னர், அஜித் - ஹெச்.விநோத் மீண்டும் ஒரு படத்தில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் அஜித்திடம் விநோத் கூறிய 3 கதைகளில், அஜித் தேர்வு செய்த கதை தான் தற்போது வலிமை திரைப்படமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் விநோத்தின் செயல்பாடுகள் மிகவும் பிடித்திருப்பதால் அவருடன் மற்றொரு படத்தில் இணைய அஜித் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்