சினிமா

இணையத்தில் வெளியானது வலிமை படப்பிடிப்பு காட்சி...

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. சென்னை அருகே மீஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சியில் அஜித் பயன்படுத்தும் அதி நவீன ரேஸிங் பைக்கின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு காட்சிகள் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்