சினிமா

நடிகர் அஜித்குமாரின் 60-வது படம்

நடிகர் அஜித்குமார், இதுவரை 58 படங்களில் நடித்து இருக்கிறார்.

தந்தி டிவி

நடிகர் அஜித்குமார், இதுவரை 58 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 59-வது படம், `நேர்கொண்ட பார்வை.' இந்த படத்தை வினோத் இயக்கியிருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. நடிகர் அமிதாப்பச்சன் நடித்து வட இந்தியாவில் வெற்றி பெற்ற `பிங்க்' என்ற இந்தி படத்தின் தழுவல், இது. இந்தி படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோடி இல்லை. தமிழ் படத்தில், அஜித்குமாருக்கு ஜோடி சேர்க்கப்பட்டுள்ளது. 40 நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்துள்ள நிலையில், அஜித் குமாரின் 60வது படத்தையும், வினோத் இயக்குவார், என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்