சினிமா

Ajith | Mother Death | நடிகர் அஜித் தாயாருக்கு இன்று இறுதிச்சடங்கு.. அஞ்சலி செலுத்தவரும் பிரபலங்கள்

thanthitv

நடிகர் அஜித்குமாரின் தாயார் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற உள்ளது. இதனிடையே, ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமான திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்...

Death | தனியார் பாரில் தகராறு.. துடிதுடித்து இறந்த இலங்கை தமிழ் பெண்

Nellai | Accident | லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. ஹாஸ்பிடலில் 20 பேர்

Alangulam | Police Shooting | அரிவாள் வெட்டு சம்பவத்தில் போலீசார் அதிரடி தெறித்த தோட்டா..

Ajith Mother | Ajith | CM Vijay | தாய் மறைவு - கலங்கி நிற்கும் நண்பன் அஜித்.. நேரில் வரும் CM விஜய்

TN Govt | IAS | IAS அதிகாரிகள் அதிரடி திடீர் மாற்றம்.. தொடரும் அதிரடி