சினிமா

Ajith Kumar Latest Speech | தீயாய் பரவும் நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் ஸ்பீச்

தந்தி டிவி
• நடிகரும் ரேஸருமான அஜித்குமாருக்கு இத்தாலி வெனிஸ் நகரில் "ஜென்டில்மேன் டிரைவர்" என்ற விருது வழங்கப்பட்டது. • விருது பெற்றபின் மேடையில் பேசிய அஜித்குமார், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இந்திய திரைப்படத் துறைக்கும், அதேபோல், இந்தியாவில் மோட்டார் விளையாட்டுகளை அங்கீகரிக்க தொடங்கியிருக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்