சினிமா

Ajithkumar Latest News | சைலண்டாக அஜித் எடுத்த திடீர் ட்விஸ்ட் முடிவு

Ajithkumar Latest News | சைலண்டாக அஜித் எடுத்த திடீர் ட்விஸ்ட் முடிவு

thanthitv

புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் அஜித்குமார் நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி தற்போது சர்வதேச கார் ரேஸ் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார் இந்த நிலையில், அவர் 'அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்.எல்.சி.' என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளார். அதற்காக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரூபாயை செலுத்தி ஆயுட்கால உறுப்பினராகவும் இணைந்துள்ளார். சமீபகாலமாக கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல் எனப் பல்வேறு துறைகளில் ஆர்வம் காட்டி வரும் அஜித்தின் இந்த முடிவு... ஒருவேளை முழுநேரத் தயாரிப்பாளராக அவர் மாறினால் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா ? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது

NDA Alliance | தமிழகத்தில் கால் வைத்ததும் அழுத்தம் திருத்தமாக சொன்ன கோயல்

🔴LIVE : Gold Price Today | சுமார் ரூ.23 ஆயிரம் வரை சரிந்தது தங்கம் விலை

🔴LIVE : Piyush Goyal Press Meet | BJP | NDA | சென்னையில் கால் வைத்ததும் பியூஷ் கோயல் பிரஸ்மீட்

Gold Rate Price | இன்று ரூ.5 ஆயிரத்துக்கு மேல் சரிந்தது தங்கம்

🔴LIVE : NDA | AIADMK | EPS | Piyush Goyal | தமிழகத்திற்கு காத்திருக்கும் மெகா பிரேக்கிங் நியூஸ்