கார் ரேஸில் அஜித்குமார் - ஆவணப்பட ப்ரோமோ வெளியீடு
அஜித்குமாரின் கார் ரேசிங் பயணத்தின் டாக்குமெண்ட்ரி ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கு...
இதனை நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டிருக்காரு...
ஏ.எல் விஜய் உருவாக்கி வரும் இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.