சினிமா

அஜித்-59 படப்பிடிப்பு எப்போது?

நடிகர் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

தந்தி டிவி

நடிகர் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அவரது 59வது படத்தை, ஹெச்.வினோத் இயக்கவுள்ளார். தற்போது அஜித் இல்லாத காட்சிகளை படமாக்கி வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் சூப்பர் ஹிட்டான 'பிங்க்' படத்தின் ரீ-மேக்கான இதில், அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்