தமிழ் திரையுலகில் ஹேமா கமிட்டி போன்று ஒரு கமிட்டியை அமைக்க வேண்டிய அவசியமில்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.