சினிமா

நல்ல காதலரைத் தேடிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா

"காக்கா முட்டை" புகழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமது காதல் வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

தந்தி டிவி
"காக்கா முட்டை" புகழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமது காதல் வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். பிளஸ்- டூ படிக்கும் போது காதலில் விழுந்ததாக கூறியுள்ள ஐஸ்வர்யா, 2 முறை காதலில் தோல்வி அடைந்த உண்மையையும் ஒப்புக்கொண்டுள்ளார். காதல் என்பது ஒரு அலாதியானது என வர்ணித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு நல்ல காதலரை தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்