சினிமா

கேட்டாலே தலை சுற்றும் ஐஸ்வர்யா ராய் மகளின் ஸ்கூல் பீஸ்

தந்தி டிவி

பாலிவுட் நட்சத்திரத் தம்பதி ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் தம்பதியின் மகளான ஆராத்யாவின் பள்ளிக் கட்டணம் இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது... மும்பையின் திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியில் ஆராத்யா படித்து வருகிறார்...அங்கு எல்கேஜி முதல் 7ம் வகுப்பு வரை கட்டணம் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய், அதேபோல் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கட்டணம் 4 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு கட்டணமாக 9 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது... ஷாருக்கான், சயீப் அலிகானின் குழந்தைகளும் அங்குதான் படிப்பதாகக் கூறப்படுகிறது... இதேபோல் கிரிக்கெட் வீரர் தோனியின் மகளான ஜீவா படிக்கும் பள்ளியில் 3ம் வகுப்பு வரை 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக வெளியான தகவல் இணையவாசிகளை வாயடைத்துப் போகச் செய்தது குறிப்பிடத்தக்கது...

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி