சினிமா

அதிதி ராவுக்கு குவியும் பட வாய்ப்புகள்

தனுஷ் இயக்கும் படம் ஒன்றிலும் அதிதி ராவ் நடிக்கிறார்.

தந்தி டிவி
காற்று வெளியிடை படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அதிதி ராவ், மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து அதிதி ராவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாகவும், தனுஷ் இயக்கும் படம் ஒன்றிலும் அதிதி ராவ் நடிக்கிறார். மேலும் பல படங்களில் அவர் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்