சினிமா

'பைரவம்' பட விழாவில் VIBE-ஆன அதிதி ஷங்கர்

தந்தி டிவி
• நேசிப்பாயா படம் கலவையான விமர்சனங்கள் வர, அர்ஜுன் தாஸ் ஓட சேர்ந்து மீண்டும் காதல் கதைய கொண்ட ONCE MORE படத்துல நடிச்சிருக்காங்க அதிதி ஷங்கர். • இதுக்கு நடுவுல பைரவம் என்ற தெலுங்கு படத்துல நடிச்சிருக்க அதிதி ஷங்கர் சமீபத்துல ஆந்திரா எல்லூர்ல படத்தோட டிரெய்லர் LAUNCH EVENT நடந்துச்சி.. • இதுல மஞ்சல் டிரஸ்ல அதிதி ஷங்கர் கலந்துகிட்டு ஸ்டேஜ்ல டான்ஸ் ஆடி VIBE ஆனாங்க... இவங்களோட போட்டோஸ், டான்ஸ் வீடியோஸ் எல்லாம் சோசியல் மீடியாவுல வைரலா சுத்திட்டு இருக்கு. • இந்த நிகழ்ச்சியில தன்னோட பெஸ்ட் MOMENTS-அ கட் பண்ணி ஒரு ரீல்ஸா சோசியல் மீடியாவுல அதிதி ஷேர் பண்ண, ஹார்ட்டின் பறக்குது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்