சினிமா

நடிகை சமந்தா எடுத்த திடீர் முடிவு | Actress Samantha | Tamil Cinema

தந்தி டிவி

மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த நடிகை சமந்தா, மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மயோசிடிஸ் எனப்படும் பாதிப்பு தனக்கு உள்ளதாகவும் அதற்கான சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்திருந்த சமந்தா, சமீப காலமாக படங்களில் நடிக்கவில்லை. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, பரபரப்பான பதிவுகளால் டிரெண்டிங்கில் இருந்தார். இந்த சூழலில் அவரின் உடல் நிலை தேறியிருப்பதாகவும், மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Minister Ramesh | Temple | கோயில்களில் அடுத்தடுத்து அதிரடி - அமைச்சர் ரமேஷ் போட்ட புதிய உத்தரவு

CM Vijay | Chennai | சென்னையில் மிளிரிய சைரன்.. வந்து இறங்கிய CM விஜய்

CM Vijay | TVK | மூகாம்பிகையை தரிசித்த கையொடு.. சென்னை புறப்பட்டார் CM விஜய்

BREAKING || டாஸ்மாக்கில் இறங்கும் மெஷின் - வரப்போகும் அதிரடி மாற்றம்

CM Vijay | Kollur Mookambika Temple | மூகாம்பிகை கோயிலுக்கு.. CM விஜய் வெள்ளி வாள் காணிக்கை