சினிமா

திருமணம் ஆகாமல் கர்ப்பமான நடிகை... ஆண் குழந்தைக்கு அம்மாவான இலியானா - வெளியான முக்கிய தகவல்

தந்தி டிவி

தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகை இலியானா அறிவித்துள்ளார். சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், தன்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். அவருக்கு திருமணம் ஆகாத நிலையில், இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து தனது காதலனின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி தனக்கு மகன் பிறந்ததாகவும், குழந்தைக்கு Koa phoenix dola என பெயரிட்டு இருப்பதாகவும் தெரிவித்து, குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி