சினிமா

Actress Urvashi Daughter | கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள்

கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள்

thanthitv

கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை ஊர்வசியின் மகள் நடிகை ஊர்வசியின் மகள் தேஜலட்சுமி ஊர்வசி, 'புல்லி' என்ற டார்க் காமெடி படத்தின் மூலம் கன்னட திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அனுப் ஆண்டனி இயக்கும் இப்படத்தில், புவன் பொன்னண்ணா நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம், தாய் ஊர்வசியும் மகள் தேஜலட்சுமியும் முதல் முறையாக கன்னட திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை