நடிகை திரிஷா டிக் டாக்கில் துள்ளலான இசை ஒன்றுக்கு ஜோராக நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.