சினிமா

Swasika | அபுதாபியில் சிக்கி தவித்த நடிகை சுவாசிகா நாடு திரும்பியதும் சொன்ன போர் நிலவரம்

அபுதாபியில் சிக்கிய சுவாசிகா: நாடு திரும்பியதும் பகிர்ந்த போரின் அனுபவம்

thanthitv

#Swasika | #Abudhabi | #IsraelIranWar | #WorldNews | #ThanthiTV Swasika | அபுதாபியில் சிக்கி தவித்த நடிகை சுவாசிகா நாடு திரும்பியதும் சொன்ன போர் நிலவரம் இஸ்ரேல் ஈரான் போர் பதற்றம் காரணமாக அபுதாபியில் சிக்கியிருந்த நடிகை சுவாசிகா தற்போது பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளார். லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமான சுவாசிகா அபுதாபியில் இருந்த நிலையில் விமான நிலையங்கள் மூடப்பட்டதால் நாடு திரும்ப முடியாமல் தவித்ததாக கூறினார். பின்னர் விமான சேவை மீண்டும் தொடங்கியதை தொடர்ந்து நாடு திரும்பிய அவர் அங்கு பதற்றம் அதிகமாக இல்லை என்றாலும் வேறு நாட்டில் இருந்ததால் பயம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்