சினிமா

நடிகை சன்னி லியோனின் வீட்டு உதவியாளர் குழந்தை மாயம்

தந்தி டிவி

நடிகை சன்னி லியோனின் வீட்டு உதவியாளர் குழந்தை மாயம்

குழந்தையை மீட்பவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்குவதாக அறிவிப்பு

நடிகை சன்னி லியோன், தனது வீட்டு உதவியாளரின் குழந்தை காணாமல் போனது தொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மும்பை ஜோகேஸ்வர் பகுதியில் இருந்து குழந்தை காணாமல் போனதாக குறிப்பிட்டுள்ள சன்னி லியோன், குழந்தையை கண்டு பிடித்து கொடுப்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்