சினிமா

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ்(Madam tussads) அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ்(Madam tussads) அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேடம் டுசாட்சில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ள முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமை காஜல் அகர்வாலுக்கு கிடைத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்