சினிமா

கிக் பாக்ஸிங் வீராங்கனையாக நடிகை ஸ்ரீலீலா

thanthitv

நடிகை ஸ்ரீலீலா பாலிவுட்டில் உருவாகும் புதிய படத்தில் கிக் பாக்ஸிங் வீராங்கனையாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வரும் ஸ்ரீலீலா, கார்த்திக் ஆர்யன் உடன் ஆஷிக்கி 3 படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து கிக் பாக்ஸிங் வீராங்கனை தஜமுல் இஸ்லாம் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் புதிய படத்தில் ஸ்ரீலீலா, கிக் பாக்ஸிங் வீராங்கனையாகவும், அவரின் பயிற்சியாளராக கார்த்திக் ஆர்யன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்