சினிமா

இயக்குநர் வராகி மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்...

இயக்குநர் வராகி மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

தந்தி டிவி

ஊடகங்களில் தம்மை தவறாக பேசிய இயக்குநர் வராகி மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்