சினிமா

சினேகாவுக்கு பெண் குழந்தை - மகிழ்ச்சியில் பிரசன்னா

தனுஷிற்கு ஜோடியாக சினேகா நடித்துள்ள 'பட்டாஸ்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தந்தி டிவி

தனுஷிற்கு ஜோடியாக சினேகா நடித்துள்ள 'பட்டாஸ்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள பிரசன்னா தமது டிவிட்டர் பக்கத்தில் தைமகள் வந்தாள் என்று புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்