சினிமா

திரையுலக பயணத்தின் 30-வது ஆண்டில் நடிகை சிம்ரன்

தந்தி டிவி

திரையுலக பயணத்தில், சூப்பர் ஷிட் படத்துடன் 30-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளதாக நடிகை சிம்ரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான அந்தகன் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், திரையுலக பயணத்தில் 29 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டதாகவும், 30-வது ஆண்டில் சூப்பர் ஹிட் படமான அந்தகன் படத்துடன் அடி எடுத்து வைத்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். எனக்கு ராசியான ஜோடி பிரசாந்த் என குறிப்பிட்ட சிம்ரன், அவருடன் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்