சினிமா

"பெண்களுக்கு உற்ற துணை மீ டூ"- நடிகை சோபனா

பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்த்து குரல் கொடுக்க பெண்களுக்கு உற்ற துணையாக மீ டூ விளங்குவதாக நடிகை சோபனா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்த்து குரல் கொடுக்க பெண்களுக்கு உற்ற துணையாக மீ டூ விளங்குவதாக நடிகை சோபனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர் எதிர்காலத்தில் பெண்கள் பணியாற்றுவதற்கு ஏற்ற சூழல் உருவாக்குவதற்கான ஆரம்ப படிகட்டாக மீ டூ திகழும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்