சினிமா

நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு தயார்...

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படம் 'நாட் ஏ பாம்ஸ்டார்' என்ற பெயரில் தயாராகவுள்ளது.

தந்தி டிவி

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படம் 'நாட் ஏ பாம்ஸ்டார்' என்ற பெயரில் தயாராகவுள்ளது. ஷகிலா வேடத்தில், இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, இரண்டாவது போஸ்டரும் வெளியாகியுள்ளது. 1990ம் ஆண்டுகளில் இருந்த கவர்ச்சி நடிகைகளின் ஸ்டைலில் இருக்கும் நீச்சல் உடை அணிந்து, குளிப்பது போல போஸ்டர் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்